மதம் மாற்ற முயற்சி செய்த பெண்- சரமாரியான பதிலடி கொடுத்த இலங்கை பெண்! வைரல் ஆடியோ!!

669

இலங்கையில்…….

இலங்கையில், பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக, சம்மந்த இல்லாத ஒரு எண்ணை தொடர்பு கொண்டு, கொரோனா இ.ற.ப்பை காட்டி மாதம் மாற்றம் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

அந்த ஆடியோ காலும் வைரலாக பரவி வருகிறது. அந்த காலில் பேசிய அந்த பெண், கொரோனா பற்றிய விடயங்களை கதைக்கிறார். அதற்கு சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் தொடர்ந்து கேட்க, மதம் சார்ந்து பேச தொடங்கிறார்.

மேலும் பைபிள் இதை பற்றி உள்ளது என பேசுகிறார். அதற்கு அந்த பெண்ணும் தக்க பதிலடி கொடுப்பதுபோல், மற்ற மதங்களிலும் இதுபோன்று உள்ளது தான் கூறப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆனாலும், அந்த பெண்ணை விடாமல், கடவுள் கெட்ட சனங்களை அ.ழி.க்.கப்போவதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசும் போது, மதம் சார்பற்ற பேச்சுக்களுக்கு சம்மந்தப்பட்ட பெண் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதனால் கால் செ.ய்த அந்த பெண் அழைப்பை துண்டிக்கிறார். இந்த ஆடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.