அக்கா……
கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தண்ணீர் தொட்டியில் குதித்து அக்காள், தம்பி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருடைய ம னை வி அலமேலு (55). இவர்களுக்கு பிரீத்தா (30) என்ற மகளும் அருண்குமார் (25) என்ற மகனும் இருந்தனர்.
இதில் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்த நிலையில், அக்கா பிரீத்தா ம ன ந லம் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரன் இ.றந்.துள்ளார். மகன் அருண் பல இடங்களில் க.ட.ன் வாங்கி புதிதாக வீடுகட்டியுள்ளார். குறித்த கடனை அடைக்கமுடியாமலும், அக்காவிற்கு சி.கி.ச்சை அளிக்க முடியாமலும் தி.ண.றியுள்ளார்.
க ட ன் தொ ல்லை காரணமாக தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ல் அக்காவை யார் கவனித்துக்கொள்வார் என்று கேள்வி எழவே, அக்காவுடன் சேர்த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள முடிவு எடுத்துள்ளார்.
இருவரின் உ.ட.லை மீ.ட்.ட பொ.லி.சார் பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அனுப்பியுள்ளதுடன், அருண்குமார் எழுதிய க டி தத் தி னை யும் கை ப் ப ற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், க ட ன் அ.தி.க.மாக இருப்பதால், அக்காளுக்கு சி.கி.ச்சை கொடுக்க முடியவில்லை. எனவே அப்பா சென்ற இடத்துக்கே நாங்களும் செல்கிறோம் என்று உ.ரு.க்க.மாக எ.ழு.த.ப்.பட்டு இருந்தது. தொடர்ந்து இது குறித்து பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ ரு கிறார்கள்.