மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் அதிகாலை வரை தாய்க்கு நேர்ந்த கொ.டூ.ரம்!!

359

இந்தியா…

இந்தியாவில் பெற்ற தாயை கொ.லை செ.ய்து விடிய விடிய உ.டலுடன் மகன் அமர்ந்திருந்த ச.ம்பவம் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(70). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் தவறிவிட்டதால் தனி ஆளாக நின்று தனது ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து அவரது கடைசி மகன் பழனிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்கு ஏற்பட்ட சாலை வி.பத்தில் தலையில் ப.லத்த கா.யம் ஏற்பட்டு ம.ன.நலம் பா.திக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனநலம் பா.திக்கப்பட்ட பழனி தனது தாயுடன் அடிக்கடி த.கராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன் தினம் பழனி தனது தாயுடன் ச.ண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சித்துள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பழனி தாயின் கழுத்தை அ.றுத்து கொ.லை செ.ய்துள்ளார். பின்னர் இ.றந்த ச.டலத்தில் இருந்து வழியும் இ.ரத்தத்துடன் விடிய விடிய அமர்ந்து இருந்துள்ளார்.

காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர். அப்போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு பு.கார் கொ.டுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.