மருத்துவ மாணவி கொ.லை விவகாரம்… து.ப்.பாக்கி வாங்கி பயிற்சிப் பெற்ற காதலன் வீடியோ காட்சிகள் வெளியாகின : அ.தி.ர்ச்சி தகவல்!!

305

மானசா…

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மானசா (24), எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இதற்காக கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் ராகில் என்பவரை மானசா காதலித்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். ராகிலின் நடவடிக்கைகள் பிடிக்காததால், மானசா பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், ராகிலால் காதலை விட முடியவில்லை. அவருக்குத் தொடர்ந்து தொ.ல்.லை கொ.டு.த்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மானசா பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் போ.லீசில் பு.கா.ர் செ.ய்.தனர். போலீசார், எ.ச்.ச.ரித்து அனுப்பியுள்ளனர்.

அதைக் கண்டுகொள்ளாத ராகில், மானசா தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே ஒரு மாதத்துக்கு முன் வாடகைக்கு அறை எடுத்திருக்கிறார். அங்கிருந்தபடியே, மானசாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சக நண்பர்களுடன் மானசா சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தபோது, அங்கு வந்த ராகில், மானசாவின் கையை பிடித்து அறைக்குள் இ.ழு.த்.துச் சென்று கதவைப் பூட்டினார். சிறிது நேரத்தில் அவரை து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.டு.க்கொ.ன்று தானும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார். இந்தச் ச.ம்.பவம் கேரளாவில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.

மானசா மற்றும் ராகில் உடலில் தலா 2 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவருக்கு து.ப்.பா.க்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் வி.சா.ரணை ந.ட.த்தி வந்தனர். ராகில் பீ.கா.ரில் சிலருடன் போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரித்தனர்.

அவர் மானேஷ் குமார் வர்மா என்ற டாக்ஸி டிரைவர் மூலமாக சோனு குமார் மோடி என்பவரிடம் 35 ஆயிரம் ரூபாய்க்கு ராகில் து.ப்.பா.க்.கியை வா.ங்.கி.யுள்ளார். இதையடுத்து சோனுகுமார் மோடியை போலீசார் கை.து செ.ய்.தனர்.

ராகிலுக்கு மானேஷ்குமார் து.ப்.பா.க்.கி சு.டு.வது எப்படி என்பது பற்றி கற்றுக் கொடுத்திருக் கிறார். இதையடுத்துதான் கேரளா வந்து ராகில் மானசாவை சு.ட்.டு.க்.கொ.ன்.றுள்ளார்.

இதற்கிடையே, மானேஷ் குமார் து.ப்.பா.க்.கியால் சு.ட்.டு பயிற்சிபெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர் ராகிலுடன் காரில் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளதால் கேரளாவில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.