இந்தியா…….
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தூ க் கில் ச ட லமா க தொ ங் கிய நிலையில் இது கொ லை யா க இருக்கலாம் என உறவினர்கள் பொ லி சில் பு கா ர் அ ளி த்து ள் ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மதாஸ் (62) அவர் ம னை வி சோ னி (62) மகன் மனோகர் (27) மருமகள் சோனம் (25) மற்றும் பேரன் சஹித்யா (4) ஆகிய ஐந்து பேரும் இரு தினங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் தூ க் கில் தொ ங் கிய ப டி இ ரு ந்துள்ளனர்.
காலையில் வீட்டுக்கு பால்காரன் வந்து பார்த்த போது அவர்கள் ச ட லமா க இருப்பதை கண்டு அ தி ர்ச் சி யடைந்து பொ லி சு க்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
ச ம் ப வ இடத்துக்கு வந்த பொ லி சா ர் ஐவரின் ச ட லங் க ளை கைப்பற்றி ம ரு த் துவ மனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோனம் உ ட லி ல் பல இடங்களில் கா ய ங் கள் உ ள் ளதை யு ம் மனோகர் மா ர்பில் இ ர த் தம் இருந்ததையும் பொ லி சா ர் க ண் டுபி டித்தனர்.
பொ லி சா ர் கூ று கை யில், நிலம் ஒன்றை விற்பது தொடர்பாக குடும்பத்தினர் இடையே சில தினங்களாக ச ண் டை ஏ ற் ப ட்டு ள்ளது.
இதோடு வேலையில்லாமல் மனோகர் இருந்தது தொடர்பாகவும் வா க்கு வா தம் ஏற்பட்டிருக்கிறது. மனோகர், சோனம் உ டல் க ளி ல் உள்ள கா ய ங் க ளை வைத்து இது கொ லை யா க இருக்கலாம் கு டு ம்ப த் தா ர் கூறுகின்றனர்.
பி ரே த ப ரி சோத னை அ றி க் கை வந்த பின்னரே இது தொடர்பிலான உ ண் மை வெளிவரும், தொடர்ந்து பலரிடம் வி சா ர ணை ந ட த்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.