மின் ஊழியரை அ.டி.த்ததால் மின்சாரம் துண்டித்த கொ.டு.மை!!

445

ஊழியர்………..

நலகொண்டா மாவட்டத்தில் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போ.லீ.சா.ர் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில்ட, மின்சார துறை ஊழியர்களை லத்திசார்ஜ் செய்ததால் மின்சாரத்தை ஊழியர்கள் நிறுத்தினர்.

தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வாரம் முதல் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வர வேண்டும் என 10 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மா.நி.ல அ.ர.சு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று 10 மணிக்கு மேல் சாலையில் வந்தவர்களை போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்.தி த.ர்மஅ.டி கொடுத்து வருகின்றனர். இதில் மருத்துவ ஊழியர்கள் மின்சார ஊழியர்கள் என அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மீதும் லத்திசார்ஜ் ந.டத்தப்பட்டது.

இதில் கோ.ப.ம.டை.ந்த மின்சார துறை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள மின்சாரத்தை அணைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சார இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து மின்சார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் போ.லீ.சார் த.டி.ய.டி நடத்தி வருவதால் அந்த பகுதிக்கு வர முடியாது என மின்சார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.