இந்தியா…..
இந்தியாவில் திருமணத்தில் வி ரு ப்ப மி ல் லாத இ ள ம்பெ ண் தூ க் கிட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் பவ ம் சோ க த்தை ஏ ற் படு த் தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் திவேதி. இவர் ம னை வி மம்தா. இந்த த ம் ப தியின் ம க ள் அங்கிதா (24).
அங்கிதாவுக்கு பெற்றோர் திருமணம் பேசி மு டி த் த நி லை யில் வி ரைவி ல் தி ரும ண ம் நடக்க இருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் வி ரு ப் பம் இ ல் லா மல் இரு ந் த அங்கிதா அது கு றி த்து பெ ற் றோரி டமும் எ துவு ம் கூ றா மல் இ ரு ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ராஜேந்திரன் ப ணி க்கு செ ன் ற நிலை யி ல் ம ம்தாவும் கடைக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் தனது அ றை யி ல் அ ங் கிதா தூ க் கிட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள்ளா ர்.
நேற்று காலை அங்கிதாவின் சகோதரர் அங்கூர் த ன து ச கோ தரி தூக் கி ல் ச டல மா க தொ ங் குவ தை பா ர்த் து அ லறி னா ர். இது குறித்து த கவ ல றிந்த பொ லி சார் அங்கு வந்து அங்கிதாவின் ச ட ல த் தை கை ப்ப ற் றி னா ர்கள்.
மேலும் அங்கிதா கை ப் பட எ ழுதி வை த்தி ரு ந் த க டி தத் தி ல் , எ ன்னு டை ய வி ருப் பத் தி ல் பே ரி ல் தான் த ற் கொ லை செ ய் து கொ ள் கி றே ன், என் ம ரண த் து க்கு யா ரு ம் கார ண மி ல்லை . மீண்டும் இதே வீட்டில் நா ன் பிற க் க வே ண் டும் என க டவு ளி டம் வேண்டுகிறேன் எ ன எ ழு தப் ப ட் டு ள்ளது.
பொலிசார் கூறுகையில், அங்கிதாவுக்கு திரு ம ணத்தில் வி ரு ப் பமி ல் லா மல் இருந்தது உ று தி யா கியு ள் ளது, சம் ப வ ம் தொ ட ர்பில் மேலும் வி சா ர ணை ந டத் த ப் ப ட்டு வருகிறது என கூறியுள்ளனர்.