முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பி ர ச்சினைகள் : ஒன்லைன் மூலம் பு கா ரளிக்க வசதி!!

303

சமூக ஊடகங்களில்…

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பி.ர.ச் சி னைகளை கொ டு ப்பவர்கள் தொடர்பில் பு.கா.ர.ளி.ப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொ டு க்கப்பட்டுள்ளது.

இந்த மு.றை.ப்.பா.டுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொ ள் ள முடியும். தனி நபர் அ.வ.ம.திப்பு, அ.வ.தூ.று, போலி க ண க்குகள் என்பவற்றால் தேவையற்ற பி.ர.ச்சி.னை.களை கொடுப்பவர்கள் மீதான பு.கா.ர்.களை பதிவு செ ய் ய முடியும்.

பொ.லி.ஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த ந ட வ டிக்கை மு ன் னெடுக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பப்படிவம் – https://www.telligp.police.lk/