முக கவசம் அணியாத பெண்ணை கொ.டூ.ரமாக தா.க்.கிய போலீசார்.. மகள் கண்முன்னே அதிர்ச்சி!!

200

சாகர்……….

சாகர் மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் தனது மகளுடன் தாய் ஒருவர் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது முக கவசம் அணியாமல் சென்றதை கண்ட போ.லீ.சா.ர் அவரை மூர்க்கத்தனமாக தா.க்.கி போ.லீ.ஸ் வாகனத்தில் ஏ.ற்.ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு பெ.ண் பி.டி.வா.தமாக மறுத்ததால், அவரது தலை முடியை பெண்,

காவலர் ஒருவர் பிடித்து சாலையில் தர தர வென இ.ழு.த்.து செல்வதும் அப்போது பெ.ண் வ.லி.யால் க.த.றும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.