முன்னழகை மூடாம கவர்ச்சி போஸ் கொடுத்த இலியானா!!

514

இலியானா..

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இலியானா. ஆனால், சிறு வயதில் கோவாவில் சில வருடங்கள் இருந்தார். தெலுங்கு சினிமாவில்தான் நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.

பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.