மனைவி:
தமிழகத்தில் கணவனை கா ணவில்லை என்று மனைவி புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, மனைவியே கொலை செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந்தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எ ரிக்கப்பட்ட நி லையில் ச டலம் ஒ ன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந்தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் கா ணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா என்ற 34 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதனால் பொலிசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கும், பின்னும் கூறியதால், பொலிசார் அவரின் மொபைல் போனில், கடந்த ஜுலை மாதத்தில் வந்த அழைப்புகளை எல்லாம் பார்த்துள்ளனர். அப்போது அதில் சிவராஜ் என்பவருடம் இவர் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிசார் தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர்.
போலீசாரிடம் சுதா அளித்த வாக்குமூலத்தில் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது எனது க ணவர் தான். அவரை கொ லை செய்ய காரணமாக அமைந்தது எனது முறைதவறிய நட்பு தான் என்று கூறியுள்ளார்.
நானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார்.
அதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம்.
அப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
கணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். அடிக்கடி சிவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுவிட்டது.
கணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் ஒன்றாக இருப்போம். இதைக் கண்டு ச ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் என் கணவரிடம் கூற, அவர் என் மீது உள்ள நம்பிக்கையில், அதை நம்பவில்லை.
அதன் பின் 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அ திர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆ த்திரமடைந்த நானும், சிவராஜும் சேர்ந்து கணவரை வீட்டிலே அ டித்து கொ லை செய்து, அ வரது உ டலை வீட்டில் ம றைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொ லையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.
அப்போது ஆ த்திரமடைந்த நானும், சிவராஜும் சேர்ந்து கணவரை வீட்டிலே அ டித்து கொ லை செய்து, அ வரது உ டலை வீட்டில் ம றைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொ லையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.
இதையடுத்து 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் கா ணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்தேன். 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சிக்கமாட்டோம், நமக்கு யார் மீதும் ச ந்தேம் இல்லை என்று நிம்மதியாக இருந்தோம், பொலிசார் கண்டுபிடித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.