மூக்கில் கு த்திவிட்டு ஓடிய Zomato டெலிவரி பாய்; இ.ர.த்தம் சொ ட்ட சொட்ட வீடியோ வெளியிட்ட பெண்!

332

பெங்களூருவில்…

உணவை வழங்க வந்த Zomato டெலிவரி பாய் வாடிக்கையாளறை இ.ர.த்.த.க் கா.ய.ம் ஏ.ற்.ப.டும் அளவிற்கு தா.க்.கி.யுள்ள ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

இந்திய நகரமான பெங்களூருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் பா.தி.க்.க.ப்ப.ட்.டவர் இ.ர.த்.த.ம் சொ.ட்.ட சொ.ட்.ட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

பா.தி.க்.கப்.பட்ட Hitesha Chandranee என்ற அப்பெ.ண் ஒரு ஒப்பனை கலைஞர் என கூறப்படுகிறது.

அவரது பதிவில், தான் ஆர்டர் செ.ய்.த உணவு ஒரு மணிநேரம் தா.ம.த.மா.க வ.ந்.த.தாகவும், அதனை பு.கா.ர.ளிக்க வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொ.ண்.டு பே.சி.க்கொ.ண்.டி.ருக்கும் பொது டெலிவரி எக்ஸிகியூட்டிவ் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ததாக அவர் கு.ற்.ற.ம் சா.ட்.டி.னார்.

போனில் பு.கா.ர் அ.ளி.த்துக் கொ.ண்.டி.ருக்கும்போது, வீட்டில் சூஷியை (அவரது செல்ல நாய்) வைத்திருந்ததால், கதவை கொ.ஞ்.சமாக திறந்து டெலிவரி எக்ஸிகியூட்டிவை காத்திருக்க கூறியுள்ளார்.

பின்னர், ஆர்டர் தா.ம.தமாக வந்ததால், உணவை இலவசமாக டெலிவரி செய்ய வேண்டும் அல்லது ஆர்டரை கேன்சல் செ.ய்து திருப்பி எடுத்துச்செல்லுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த நபர் மு.ர.ட்.டு.த்.தனமாக இருந்ததாகவும், கண்டபடி பேசியதாகவும், பின்னர் கதவை இ.டி.த்து தி.ற.ந்து தன்னை மூ.க்கில் ஓ.ங்.கி கு.த்.தி.வி.ட்.டு ஓ.டி.யதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடீயோவையோ லட்சக்கணக்கான மக்கள் பார்த்த நிலையில், Zomato நிறுவனம் நடந்ததற்கு ம.ன்னிப்பு கேட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தக்க ந.ட.வ.டிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.