மூச்சுவிட முடியாமல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 18 வயது நர்ஸ்: தெரியவந்த ப கீர் பின்னணி !!

384

அவுஸ்திரேலியாவின்…

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பயிற்சி செவிலியர் ஒருவர் நுரையீரலில் மூன்று ர.த்.த.க்கட்டிகளுடன் ஆ.ப.த்தான நிலையில் ம.ரு.த்துவம.னை சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சி செவிலியரான 18 வயது Ellie Peacock கொ.ரோ.னா நோ.யா.ளிகளுக்கு சி.கி.ச்சை அளிக்கும் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் மார்ச் 31ம் திகதி அவர் தமது முதல் த.டு.ப்பூசியை பெ.ற்றுக்கொ.ண்.டார். ஆஸ்ட்ராசெனகா த.டுப்.பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொ.ண்ட நிலையில்,

மே 7ம் திகதியில் இருந்து அவருக்கு லேசான தலைவலி மற்றும் மூச்சை இ.ழு.க்கும் போது தோள்பட்டை எலும்பு அருகே க.டு.மையான வ.லி.யும் இருந்துள்ளது. இதன் இரண்டு நாட்களுக்கு பின்னர், மார்பு பகுதியில் எக்ஸ்ரே சோ.த.னை மேற்கொ.ண்டதில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.

மட்டுமின்றி முதுகிலும் விலா பகுதியிலும் அவருக்கு வ.லி இருப்பதாக ம.ரு.த்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், வலி நிவாரணிகளுடன் அவர் கு.டி.யிருப்புக்கே அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மே 11ம் திகதி நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு மூ.ச்.சுவிட மு.டியாமல் சி.ர.மப்படவே, உடனே அவரை ம.ருத்துவம.னையில் சேர்ப்பித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ப.ரிசோ.தனையில், அவரது வலது நுரையீரலில் மூன்று ர.த்.த.க்கட்டிகள் உருவாகியுள்ளதை ம.ரு.த்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவருக்கு உரிய சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், நான்கு நாட்களுக்கு ஒருமுறை ர.த்.த ப.ரி.சோ.த.னையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவை பொருத்தமட்டில், இதுவரை 18 பேர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா த.டு.ப்பூ.சி எடுத்துக்கொண்.ட பின்னர் ர.த்.த.க்க.ட்டிகள் உருவானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.