மூன்று மார்பகங்களுடன் ஒய்யார நடைபோட்ட மொடல் அழகிகள்!!

711

ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில் இருந்து பல்வேறு மொடல் அழகிகள் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில் GCDS குழு மொடல் அழகிகள் மூன்று மார்பகங்களுடன் தோன்றி மேடையில் ஒய்யார நடை போட்டுள்ளனர்.

இவர்கள் செயற்கையாக மார்பகங்களை உருவாக்கி அதனை பொருத்திக்கொண்டு பேஷன் ஷோவில் கலந்துகொண்டனர். அதாவது எதிர்காலங்களில் மனிதனின் உடல் வடிவம் மாறி, பிராண்டுகள் தான் உலகத்தை ஆளும் என்பதை குறிப்பதற்காக இவ்வாறு மூன்று மார்பகங்களுடன் கலந்துகொண்டுள்ளனர்.