மூ டநம்பிக்கை இல்லை, பி ணத்தை எடுத்துசெல்லும்வரை எட்டி நின்று உளவு பார்க்கும் பாம்பினம்!! அதிர்ச்சி பின்னணி !

925

கொம்பேறி மூக்கன்…

கொம்பேறி மூக்கன் எனும் பாம்பு குறித்து கேள்விப்பட்டதுண்டா? இந்தவகை பாம்பு முற்றிலும் ந ஞ்சற்றது. ப.ய.ங்கர சுறுசுறுப்பாக இருக்கும். மரங்கள், புதர்கள், முள்மரங்கள் உள்ள இடத்தில் இவை வசிக்கும். மற்ற பாம்புகளை போல இல்லாமல் மிகவும் வித்தியாசமானது.

மனிதர்களுக்கு ப யப்படாது. குரங்கு போல மரத்திற்கு மரம் தாவும். இலகுவாக ப.துங்கவும் செய்யும். மிகவும் அறிவு நுட்பம் வாய்ந்த பாம்பு. வெகு விரைவில் மரத்தில் ஏறும். சட்டென்று மரத்தின் உச்சிக்கே சென்றுவிடும். இந்த பாம்பை பார்த்துவிட்டு, அ.டிக்கலாம் என பார்த்தால் குச்சி எடுப்பதற்குள் மரத்தின் உச்சிக்கு சென்றுவிடும்.

இந்த பாம்பு க டித்தால் கூட வி ஷம் ஏறாது. சிலர் இந்த பாம்பு நகரும் வேகத்தை பார்த்தே ப ய.ந்துவிடுவார்கள். இந்த பாம்பு குறித்து சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த பாம்பு க டித்தால் கண்டிப்பாக வி ஷ.ம் ஏறாது. ஆனால் வி ஷம் ஏறிவிடுமோ என்ற ப யத்தில் மக்கள் அந்த காலத்தில் ஒரு நம்பிக்கையை பின்பற்றியுள்ளார்கள்.

இந்த பாம்பு க டி.த்த உடனே, வைத்தியர் வி ஷம் ஏறவில்லை என்பார்கள். இருப்பினும் மக்கள், கடித்த பாம்பை ஏ.மா.ற்ற, பாம்பு தீ.ண்.டியவரை சு டுகாட்டிற்கு எடுத்துச்சென்று தீ இட்டு ஈமச டங்கு செய்வார்களாம். மரத்தில் ஏறிய கொம்பேறி மூக்கன், மரத்தின் உச்சியில் நின்று, நாம் கடித்தவர் இ ற.ந்துவிட்டார் என ஏமாந்து பார்க்குமாம்.

கொம்பேறி மூக்கன் தீ.ண்.டினாலே, க.ண்டிப்பாக இந்த ச டங்கை செய்ய வேண்டும் என்பார்கள்.இந்த பாம்பு க டித்தால் ஒன்றும் ஆகாது என சொன்னாலும், இந்த சடங்கை செய்தே ஆக வேண்டுமாம். இல்லையெனில் மீண்டும் மீண்டும் அந்த பாம்பு அதே ஆளை சீண்டும் என்பதால் தான் இந்த சடங்கை செய்கிறார்களாம்.