பிரியா…
தமிழில் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் டெஸ்க் அன்ட்ரொயிட் அப்பை டவுண்லோர்ட் செய்யுங்கள் இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இவர் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி நடிகை என்னும் அந்தஸ்தை பிடிக்கவில்லை.
இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.