தமிழகத்தில்…….
தமிழகத்தில் ம னைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் க ணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இ ளைஞன் செ ய்த செ யல் அ தி ர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க க ணவ ர் தனது ம னை வி யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் ப திவேற்றம் செ ய்துள்ளார்.
இந்நிலையில், அவர் ம னைவியின் புகைப்படத்தை மட்டும் த வறாக சித்தரித்து, மார்பிங் செ ய்து வேறொரு பே ஸ்புக் பக்கத்தில் சி லர் ப திவு செ ய் துள்ளனர்.
இதைக் கண்டு அ தி ர் ச்சியடைந்த அந்த க ண வர் உடனடியாக அந்த பேஸ்புக்கின் அட்மினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த புகைப்படம் உடனடியாக நீ க் கப்பட்டு, மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் இருப்பதைக் கண்டுள்ளார்.
இதனால் அவர் உ ட னடியாக இது குறித்து பொ லி சில் பு கா ர் அளிக்கப்போவதாக கூற, உடனே அந்த நபர்கள் கூ லி ப்படையை ஏ வி கொ லை செ ய் துவி டுவோம் என்றும், ம னை வியை ஆ பா சமாக ப டம் எ டுத்து அ னு ப்பாவிட்டால் இன்னும் சில படங்களை மா ர்பிங் செ ய்து ச மூ கவலைத்தளங்களில் ப திவேற்றம் செ ய் துவிடுவோம் என்று மி ர ட்டி யுள்ளனர்.
அதன் பின் அவர் உ டனடியாக கா வ ல் நிலையத்தில் பு கா ர் கொ டுக்க, பொ லி சார் குறித்து பேஸ்புக்கின் பக்கத்தை ஆய்வு செய்தனர்.
அதில் மயிலாடுதுறையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சி வா என்பவரை பி டித்து வி சா ர ணை மேற்கொண்டனர்.
அப்போது, சிவா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும், மயிலாடுதுறை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனதும் தெரியவந்தது.
இப்படி முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெ ண் க ளின் புகைப்படங்களை ப தி விறக்கம் செய்து த வ றாக சித்தரித்து தனது போ லி யா ன பேஸ்புக் பக்கத்தில் பதிவு செ ய்து, ச ம் பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மி ர ட் டுவதை சிவா வ ழ க் கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் இது போன்று வேறு யாரிடமும் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து அறிவதற்காக சிவாவிடம் பொ லி சா ர் தொடர்ந்து வி சா ரணை மே ற் கொ ண்டு வருகின்றனர்.