ம னைவி, கு ழந்தைகளை காண ஆசையாக வந்த ரா ணுவவீரர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த து யரம்!!

317

முகமது சலீம்…….

தெற்கு காஷ்மீர், ஜப்லிபோராவைச் சேர்ந்தவர் முகமது சலீம் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

சலீமுக்கு திருமணமாகி 9 வயது மகள், 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், சலீம் விடுமுறைக்காக ம.னை.வி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.

தனது ம.னை.வி மற்றும் பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் சென்ற சலீமை, இரண்டு ப.ய.ங்.க.ரவாதிகள் சு.ட்.டு.விட்டு த.ப்.பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து ப.டு.கா.ய.மடைந்த ரா ணுவ வீரர் ச.லீ.மை மீட்டு ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த ம.ரு.த்.துவர்கள் சலீம் ஏற்கெனவே இ.ற.ந்.துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சலீம் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றபோது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இரண்டு ப.ய.ங்.க.ரவா.தி.க.ளால் சு.ட.ப்ப.ட்டார். அதில் அவருக்கு தலையில் ப.ல.த்.த காயம் கா.ய.ம் ஏற்பட்டதால் உ.யி.ரி.ழ.ந்ததாக தெரிவித்தனர்.