ம.னை.வியின் நகையை விற்று ஆட்டோ சாரதி செ.ய்.த காரியம்…. உ.யி.ரை காப்பாற்றி ஹீரோவாக வலம் வரும் நபர்!!

481

இந்தியாவில்………..

மத்திய பிரதேச மா.நி.லம் போபாலில் தனது சொந்த ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இ.ளை.ஞர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் தீ.வி.ர சி.கி.ச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பல நோ.யா.ளிகள் ம.ரு.த்.து.வமனை வாயிலிலேயே இ.ற.க்.கும் ச.ம்.ப.வங்கள் நேரிடுகின்றன.

அது போல் ஆ.ம்.புலன்ஸ்களில் நோ.யா.ளிகள் படுக்க வைக்கப்பட்டு சி.கி.ச்.சை அளிக்கப்படுவதால் ஆ.ம்.பு.லன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போபாலை சேர்ந்த ஒருவர் என்ன செ.ய்.து.ள்ளார் என்பதை பாருங்கள்.

போபாலை சேர்ந்தவர் ஜாவித் கான் (34). இவர் ஆட்டோ ஓட்டுநர். கொரோனாவால் ஏற்படும் பா.தி.ப்.புகள் குறித்தும் மக்கள் படும் து.ய.ர.ங்கள் கு.றி.த்.தும் அன்றாடம் டிவியிலும் பேப்பர்களிலும் படித்து தெரிந்து கொண்டார் ஜாவித். சில ச.ம்.ப.வங்கள் கண்ணாலும் பார்த்துள்ளார். ஆட்டோ ஓட்டும் தன்னால் என்ன செ.ய்.ய முடியும் என யோசித்தார்.

உடனே ம.னை.வி.யி.டம் நகைகளை கேட்டார். அந்த நகைகளை விற்று ஆட்டோவை ஆ.ம்.பு.ல.ன்ஸாக மாற்றினார். அதில் ஆக்ஸிஜன் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 8 முதல் 10 பேரின் உ.யி.ர்.களை கா.ப்.பா.ற்றியுள்ளார்.

இதற்காக ஜாவித் எந்த கட்டணத்தையும் வாங்குவதில்லை. ஜாவித் தனது செல்போன் எண்ணை சமூகவலைதளங்களில் ப.ர.ப்.பியுள்ளார். ஆ.ம்.பு.லன்ஸ் சேவை கிடைக்காத பட்சத்தில் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தினமும் ஆக்ஸிஜனை நிரப்ப ரூ 600ஐ ஜாவித் செலவிடுகிறார்.

இதற்காக ஆக்ஸிஜன் நிரப்பும் மையங்களில் 4 முதல் 5 மணி நேரங்கள் வரை காத்திருக்கிறார். கைவிட்டு செலவு செய்து வந்தாலும் அவர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதில்லை. மா.றா.க நோ.யா.ளி.களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவைகளை பலர் பாராட்டி வருகிறார்கள். கொரோனா நெ.ரு.க்.க.டி நேரத்தில் அன்றாடம் ஹீரோக்கள் உருவாகிறார்கள்.