ம னை வி, ம கன் தலையில் கல்லை போட்டு ந சு க்கு கொ டூ ரமாக கொ ன் ற கணவன்! அதிகாலையில் நடந்த ப ய ங் க ரம்..!

300

தமிழகத்தில்…….

தமிழகத்தில் ம னை வி மற்றும் ம கன் மீது கணவன் க ல் லை தூ க் கி போ ட் டு கொ லை  செ ய் து விட் டு தப்பி ஓடிய ச ம் பவம் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கா வ ல் எல்லைக்குட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (52). இவருக்கு ராதிகா(36) என்ற ம னை வியும், ரோகித்(14) மற்றும் கீர்த்திவாசன்(8) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

கூ லித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் காரணமாக சரியான வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ம னை வி யின் ந ட த்தையில் ச ந் தேக ம் கொண்ட மாரியப்பன் அவரிடம் அ டி க்க டி த க ரா றில் ஈ டுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மாரியப்பன் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது கு டிசை வீட்டின் எ தி ரே பாயில் படுத்திருந்த ம னை வி, ம க ன் கீர்த்திவாசன் இருவரின் த லை யிலும் கல்லைப் போ ட் டு ந சு க் கி கொ லை செ ய் து வி ட்டு அங்கிருந்து மகன் ரோகித்துடன் தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொ டுத் த தகவலின் பேரில் ச ம் பவ இடத்திற்கு விரைந்து வந்த பொ லி சர், இ ற ந்த உ ட ல்களை மீட்டு திருச்சி அ ர சு ம ருத் து வ ம னைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த ச ம் பவம் குறித்து வ ழ க் குப் ப திவு செ ய் து தப்பி ஓ டி ய மாரியப்பன் வ லை வீ சி தே டி வருகின்றனர்.

மாரியப்பன் ஏற்கனவே ஒரு கொ லை  வ ழக்கில் 10 வருடம் த ண்டனை பெற்று த ண்டனை கா லம் முடிந்த நிலையில் ரா திகாவை தி ருமணம் செ ய் து வா ழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.