ம.ரு.த்.து.வ.மனையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் பிரபல நடிகர்: வி.ப.த்தில் சி.க்கிய ப.கீர் காட்சி இதோ!!

289

சாய் தரம் தேஜ்….

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தி.டீ.ர் வி.ப.த்தில் சி.க்.கி, ஆ.ப.த்தான நிலையில் ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ச.ம்.பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய் தரம் தேஜ், பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஆகியோருக்கு நெருங்கிய உறவினரும் ஆவார்.

இவர் நேற்று இரவு, தன்னுடைய சொ.குசு பைக்கில் ஹைதராபாத் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, இவரை கடந்து சென்ற வெளிநாட்டு ஆடம்பர கார் ஒன்று எ..திர்பாராத விதமாக இவரை உ.ரசி விட்டு சென்றது.

இதன் காரணமாக த.டு.மாறி கீழே வி.ழு.ந்த சாய் தரம் தேஜுக்கு, கை, இடுப்பு, மு.கம் ஆகிய பகுதிகளில் ப.ல.த்த கா.ய.ம் ஏற்பட்டது. இருப்பினும் இவர் த.லைக்கவசம் அணிந்து இருந்ததால் தலையில் கா.ய.ம் ஏ.ற்படுவது த.வி.ர்க்கப்பட்டது.

உடனடியாக இவரை, அருகில் உள்ள ம.ரு.த்.துவமனையில் அனுமதித்து மு.த.லுதவி அளித்த பின்னர், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ ம.ரு.த்.துமனைக்கு மா.ற்றப்பட்டார்.

சாய் தரம் தேஜ் உ.ட.ல்நிலை குறித்து அப்போலோ ம.ரு.த்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அவரது உ.ட.ல் உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து ம.ரு.த்.துவக்குழுவினர் இவரை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாய் தரம் தேஜ் வி.ப.த்.தில் சி.க்.கிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி காண்பவர்களை ப.த.றவைத்துள்ளது.