கொடைக்கானல்……………..
கொடைக்கானில் ரா.ட்.சத பாறை உருண்டு கார் மீது வி.ழு.ந்ததில்,
அ.தி.ர்.ஷ்டவசமாக வாகனத்தில் இருந்தவர்கள் உ.யி.ர் தப்பினர்.
வெள்ளைப்பாறை சாலையில் சென்று கொண்டு இருந்த கார் மீது மண் அ.ரி.ப்பு காரணமாக தி.டீ.ரென ரா.ட்.சத பாறை உ.ருண்டு வந்து வி.ழு.ந்தது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொ.று.ங்.கி உ.ரு.க்குலைந்த நிலையில் காரில் இருந்த பயணிகள் அ.தி.ர்.ஷ்டவசமாக லேசான கா.ய.ங்களுடன் உ.யி.ர் தப்பினர்.