லட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள் : அப்படி என்ன செய்தார்கள்?

780

லட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள்

இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து செயல்படும் ஒரு விஷயம் தான் இந்த டப்ஸ்மேஷ்.

டப்ஸ்மேஷ் ஆனது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வரை அடிமையாக்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.

அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் தத்துருவமாக அமைந்திருக்கின்றது. அப்படி பட்ட ஒரு காணெளி தான் இங்கும்.

அக்கா, தங்கை, தம்பி இவர்கள் இணையத்தில் அனைத்து விதபாடல் காட்சிக்கும் அசத்தலாக அசத்தி வருகிறார்கள். பார்ப்பவர்களை ரசிக்கும் படியான காட்சியினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது இவர்கள் நடிப்பு திறமையை.