வடிவேலு மகனின் தற்போதைய நிலை: அவரே அளித்த சமீபத்திய பேட்டி!!

437

வடிவேலு….

 

23ஆம் புலிகேசி படத்தில் ஆரம்பித்த பி.ர.ச்சனையின் காரணமாக, நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தரப்பட்டது.

பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் மீதான த.டை நீ.க்.கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு.

அதன்படி, சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் வடிவேலு எந்தளவிற்கு பேமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த வி.ஷ.யம், ஆனால் அவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்து எந்த ஒரு வி.ஷ.யமும் அதிகமாக பலருக்கும் தெரிந்ததில்லை.

மேலும் தற்போது வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றையளித்துள்ளார். அதில் அவர் பல சுரவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

அதன்படி சுப்பிரமணிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு ட்வின்ஸ் மகள்கள் உள்ளார்களாம். மேலும் அவருக்கு நடிக்க வேண்டும் என அசையிருப்பதாகவும்,

ஆனால் அதற்கு கொஞ்சம் நாட்களாவது ஆகும் என கூறியுள்ளார்.