வயது குறைவானவரை திருமணம் செய்வேன் : 35 வயது பிரபல பட நடிகை அறிவிப்பு!!

1264

கவிதா ராதேஷ்யம்….

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம்.

பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார்.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம்,

தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

மேலும், எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன்.

ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.