வாந்தி எடுப்பதற்காக த லையை நீட்டிய சிறுமி! ப ரிதாபமாக து டித் து டித்து ப.லியான அ.திர்ச்சி … க.தறிய அ.ழுத தாய்!!

248

இச்சாபூர்……

மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எ.தி.ர் திசையில் இருந்து வந்த லாரி மோ.தி சிறுமி ஒருவர் உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது சிறுமி தன் தாய் மற்றும் சகோதரியுடன் பயணம் செ.ய்.துள்ளனர்.

பேருந்து இந்தூர் – இச்சாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அந்த சி.று.மி.க்கு வாந்தி வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்து சென்றுகொண்டிருக்கும்போதே வாந்தி எடுப்பதற்காக அந்த சி.று.மி த.லை.யை ஜ.ன்.னல் வழியே வெளியே நீ.ட்.டி.யுள்ளார். அப்போது எ.தி.ர்.பா.ராத வி.த.மாக அவரது தலை ஜன்னலின் பக்கவாட்டில் மா.ட்.டிக் கொண்டது.

அந்த சமயத்தில், எ.தி.ர்.திசையில் வந்த லா.ரி அந்த சிறுமியின் த.லை மீ.து மோ.தி.ய.தில், த.லை து.ண்.டா.கி சாலையில் வி.ழு.ந்.தது. தன் கண் முன்னே மகளின் த.லை து.ண்.டா.ன.தைப் பார்த்த அவரது தாயும், சகோதரியும் க.த.றி அ.ழு.த.னர். பின்னர், இந்த ச.ம்.ப.வம் கு.றி.த்து கா.வ.ல் நி.லை.ய.த்திற்கு த.க.வல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ச.ம்.பவ இ.ட.த்.துக்கு விரைந்த கா.வ.ல்.து.றை.யினர் சி.று.மி.யின் உ.ட.லை கை.ப்.ப.ற்றி பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இ.து.கு.றி.த்து வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து வி.ப.த்.தை ஏ.ற்.ப.டுத்திய லாரியை கா.வ.ல் நி.லை.ய.த்துக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து த.லை.ம.றைவான லாரி டிரைவரை போ.லீ.சார் தேடி வருகின்றனர்.