விஜய் படத்தில் நடித்த நடிகையா இது! தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

1150

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகை மந்த்ரா. இவருக்கு ராசி என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவர். ஆனால் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். மேலும் இவர் விஜய்யுடன் லவ் டுடே படத்திலும் அஜித்துடன் ரெட்ட ஜடை வயசு, ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அருண் விஜய், பிரபும் ஜெயராமன் என 90 களில் பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். தற்போது திருமணமாகி உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார்.

இவருக்கு பெண் குழந்தை இருக்கிறது. சிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். முக்கிய டிவி சானலில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது.