வித்தியாசமான உடையில் வேற லெவல் லுக்கில் போஸ் கொடுத்த பிரியாமணி!!

732

பிரியாமணி..

காந்த குரல், நல்ல உயரம், தைரியமான பெண் என எல்லா கோணங்களிலும் திரையுலகை வளைத்து போட்டவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியா மணி.

தமிழில் சரியான வாய்ப்புகள் வராத காரணத்தால் தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் நடுவராக பங்குபெற்றார். தற்சமயம் கோலிவுட் பக்கம் தலைகாட்ட முன் வந்துள்ளார். அதற்காக போட்டோசூட் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.

இந்த நிலையில் ஒரு சட்டை மட்டும் அணிந்தவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார்.