வினோதமாக தோன்றிய தலை… சோ தனை செய்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பே.ரதிர்ச்சி சம்பவம் !!

296

தங்கம் க.ட.த்தல்……….

அயன்பட பாணியில் தங்கம் க.ட.த்தி வந்த நபரை அதிகாரிகள் கை.து செ.ய்.துள்ளனர்.

வெளிநாடுககளில் இருந்து தங்கம் க.ட.த்.தி வரப்படும் ச.ம்பவம் தற்போது அதிகரித்துவருகிறது. அதேபோல் க.ட.த்.திவரப்படும் தங்கங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைபற்றிவருகின்றனர். அந்தவகையில் ஃபிளை துபாய் எஃப்இசட் 8515 விமானத்தில் துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் க.ட.த்தி வரப்படுவதாக சு ங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சோ.த.னை.யில் இ.ற.ங்கிய அதிகாரிகள் விமானத்தில் பயணம் செ ய்த பயணிகளை சோ.த.னை செ.ய்.தபோது இருவரின் சிகை அலங்காரம் மீது சந்தேகம் எழுந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து சோ.த.னை செ.ய்தனர். அந்த சோ.த.னையில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் அடியில் 698 கிராம் எடை கொண்ட த ங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது க ண்டறியப்பட்டது.

இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மஹ்ரூப் அக்பரலி (39) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் (26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதே விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (42) என்பவரை அதிகாரிகள் சோ.த.னை செ.ய்.தபோது அவரது உடலில் தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்து அதிகாரிகள் 622 கிராம் தங்கை பிரித்தெடுத்தனர்.

தற்போது அனைவரும் கை.து செ ய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொண்டு வி சாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் திரைப்பட பாணியில் தங்கம் க ட த்திவந்த ச ம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளையே ஆ ச்சரியத்தில் ஆ ழ் த்தியுள்ளது.