இருதயத்தை விற்க தயாரான தாயார்..
இ ந்திய மாநிலம் கேரளாவில் தமது பிள்ளைகளின் சி கி ச்சை க்காக உ டல் உ றுப் புகள் அனைத்தையும் விற்க தாம் தயாரென தாயார் ஒருவர் விளம்பரம் செ ய்து ள்ளார்.
கே ரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரே தமது ஐந்து பிள்ளைகளின் சி கிச் சைக்காக இந்த அ திர்ச்சி முடிவை எ டுத்துள்ளார்.
மேலும் சொந்தமாக குடியிருப்பு இல்லாத நிலையில், தமது பிள்ளைகளுடன் அவர் தற்போது தெருவில் போ ராட்ட த்தில் ஈ டுபட்டு வருகிறார். க ணவர் கை விட்டு சென்ற நிலையில்,
தமது ஐந்து பிள்ளைகளின் சி கிச் சைக்காக போ ரா டி வருவதாகவும், பி ள்ளைகளின் சி கிச் சை க்காகவே குடியிருப்பையும் விற்கும் நிலைக்கு த ள்ளப் பட்டதா கவும், வா டகைக்கு குடியிருந்த நிலையில், தற்போது வா டகை செலுத்தவும் வ சதி இ ல்லை என்கிறார் சாந்தி.
இதுவரை சி கி ச்சை க்காக மட்டும் க டன் வா ங்கியது 5 லட்சம் ரூ பாய் என கூறும் சாந்தி, பொ ருளா தார ரீ தியாக இதுவரை உதவியவர்களுக்கும் ந ன்றி தெரிவித்துள்ளார். மேலும், தமது பி ள்ளைகளுக்காக இ ரு தயம் வரை வி ற்க தாம் த யாராக இருப்பதாக சாந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த வி வகாரம் அ ரசி யல் வ ட்டாரத்தில் வி வா தமான நிலையில், அ ரசாங் க அதிகாரிகள் த லையி ட்டு சாந்தியும் குடும்பத்தையும் பா துகாப்பான இடத்திற்கு மா ற் றியு ள்ளனர்.
மட்டுமின்றி, சாந்தியின் கோரிக்கையை ஆ ய்வு செ ய்து போ திய உதவி செய்யப்படும் என எம்.எல்.ஏ ஒருவர் உ றுதி அ ளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.