வீட்டு வேலை செய்த இ ளைஞனை நம்பிய முதலாளியம்மாவுக்கு நேர்ந்த கதி! வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!

299

ராகேஷ்…….

தமிழகத்தில் சரியாக வி சா ரிக்காமல் இ ளை ஞனை ஒரு த ம்பதி வீட்டு வேலையில் அமர்த்திய நிலையில் அவர் தனது முதலாளியம்மாவைக் கொ.லை செ.ய்.து நகை, பணத்துடன் தப்பியது அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் ந.ட.த்தி வருகிறார். இவர் ம.னை.வி கலைவாணி (47). இவர்களின் மகன் உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அ.டி.க்க வந்த ராகேஷ் என்பர், தம்பதிகளுடன் நண்பராக ப ழ கியுள்ளார். பெயிண்டிங் வேலை முடிந்த பின்னர் ராகேஷ், தம்பதியிடம் தான் வேலை தேடி வருவதாக கூறினார்.

எங்கள் வீட்டுக்கே ஒரு ஆ ள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார். ராகேஷ், வி சு வாசமான வீட்டு வேலைக்காரனாக நடந்துகொண்டார். அதற்காக அவரது ம னை வி ரேவதி, கு.ழ.ந்.தைகளுடன், ராகேஷை தன் குடியிருப்பின் ஒரு பகுதியில் த ங்க வைத்தார் மு தலாளி அம்மா கலைவாணி.

ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வ ழ க்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல ம னை விக்கு போன் செ.ய்.து.ள்ளார். ஆனால், போன் போ கவில்லை.

உடனே ராகேஷுக்கு போ ன் செ.ய்.ய அவரும் போ.னை எ.டு.க்கவில்லை. இதனால் கு.ழ.ப்ப.மடைந்த ரவி உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெளியில் பூ.ட்.ட.ப்பட்டிருப்பதைப் பார்த்து சந்.தே.க.ப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ம.னை.வி கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உ.தவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் ம.னை.வி கலைவாணி பின்னந்தலையில் கா.ய.த்.துடன் கிடந்தார். அவரை சோ.தி.த்தபோது அவர் இ.ற.ந்து போ.யி.ருந்ததை கண்டு அ.ல.றி து.டி.த்.தார்.

ஆ.ளி.ல்.லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தா.க்.கி, அவரது கை, கால்களைக் க.ட்.டிப்போட்டு க.ழு.த்தை இ.று.க்.கிக் கொ.லை செ.ய்.துவி.ட்டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் தி.ரு.டி.க்.கொ.ண்டு குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

இது பற்றி தகவல் அ.றி.ந்து ச.ம்.பவ இ.ட.த்திற்கு வந்த பொ.லி.சார், உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த ப.ரி.சோதனைக்காக ம.ரு.த்.துவ.மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கா.வ.ல்.துறையினர் ந.டத்.திய மு.த.ற்கட்ட வி.சா.ரணையில், கா.வ.லாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, கலைவாணியை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.துவி.ட்டு நகைகள், பணத்தை கொ.ள்.ளை.ய.டித்து விட்டு கு.டு.ம்.பத்துடன் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. மேலும் இது கு.றி.த்து கா.வ.ல்.து.றை.யினர் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.

பொ.லி.சா.ர் கூ.று.கையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு வி.சா.ரிக்க வேண்டும். வி.சா.ரி.க்காமல் வேலைக்கு வை க் கப்படும் நபர்கள் கு.ற்.ற.ச்.செ.யல்களில் ஈ டு படும் நபர்களாக இருந்தால் நமது இ.ர.க்.கமே இ.ற.ப்.பு.க்கும் காரணமாக அமைந்துவிடும் என எ.ச்.ச.ரி.த்.துள்ளனர்.