வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனின் செயலால் விரக்தியடைந்த கர்ப்பிணி மனைவி எடுத்த விபரித முடிவு!!

328

உதயா…

தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் ச.ட.லமாக கண்டெடுக்கப்பட்ட ச.ம்.பவத்தின் அ.தி.ர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35), இவருக்கும் உதயா (32), என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தரணிதரன் (5) என்ற மகன் உள்ளான்.

திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர் (60) தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து உதயாவிடம் வரதட்சணை கேட்டு து.ன்.புறுத்தியுள்ளனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த உதயா வேதனைப்பட்டு வந்தார், பின்னர் வேறு வழியின்றி தனது தந்தை வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் உதயாவை து.ன்.புறுத்திய வண்ணமே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது ம.னைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் க.ர்.ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து து.ன்.பு.று.த்தியுள்ளனர்.

குடும்பத்தாருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரும் இப்படி செய்கிறாரே என வி.ர.க்தியில் இருந்தார் உதயா. இந்த சூழலில் கடந்த 9ம் திகதி உதயா த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் ப.த.றியபடி வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீ.க்.காயங்கள் அதிகளவில் இருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சியடைந்தார், இதன் காரணமாக உதயாவின் குடும்பத்தார் கண்ணீரில் மூ.ழ்.கினர். இதையடுத்து மகளின் ம.ர.ணத்தில் ச.ந்.தேகம் இருப்பதாக சந்திரசேகர் பொ.லிசில் உடனடியாக பு.கார் கொடுத்தார்.

புகாரையடுத்து பொ.லி.சார் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கை.து செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர். வி.சா.ரணை முடிவில் க.ர்.ப்பிணியின் ம.ர.ணத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என எ.தி.ர்பார்க்கப்படுகிறது.