வெளிநாட்டில் புகழ்மிக்க மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கை து! அவர் தமிழரா? வெளிவரும் தகவல்!

567

சிங்கப்பூரில்…..

சிங்கப்பூரில் பழமையான இந்து கோவிலான மாரியம்மன் கோவிலின் தலைமை பூசாரி கோவில் நகைகள் மா யமான வ ழ க்கில் கை து செ ய்யப் பட்டு, ஜா மீ னில் வெளியில் வந்துள்ளார்.

சிங்கப்பூரில், ஒரு பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், அம்மனுக்கு அலங்காரம் செய்யும் தங்க நகைகளை, கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில், தலைமை பூசாரியின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வ ழக் கம்.

அதன் படி, சில நாட்களுக்கு முன், கோவில் அறக்கட்டளை சார்பில், நகைகளை தணிக்கை செய்யும் பணிகள் நடந்தன.

அப்போது, அம்மனின் நகைகள் மா யமா னது க ண்டுபிடி க்கப்ப ட்டது. இதுகுறித்து, 36 வயது தலைமை பூசாரியிடம் கேள்வி எழுப்பிய போது, மாயமான நகைகள் அவரிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டு, திரும்ப ஒப்படைத்தார். இதையடுத்து அறக்கட்டளை அளித்த பு கா ரின் அ டிப்படை யில், பொ லி சார் த லை மை பூ சாரி யை கை து செ ய்த னர்.

கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவிலின் தலைமை பூசாரி திரு சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதியின் கட்டுப்பாட்டில் காணாமல் போன தங்க நகைகள் குறித்து பொ லி ஸ் அ றிக் கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 36 வயது ம திக் கத்தக்க அவர் ந ம்பிக் கையை மீ றியத ற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜா மீனில் வெளியே வந்துள்ளார்.

கோவிலில் பூஜையின் போது அ டிக் க டி பயன்படுத்தப்படும் தங்க நகைகள் கோவிலின் உள் க ருவ றையில் ப த்திர மாக, த லைமை பூ சா ரியின் க ட்டுப் பாட்டில் பாது கா ப்பாக வை க்கப் படும்.

பூ ஜை க்கு பின் ந கைகள் கணக்கிடப்படும். அ ப்படி கடந்த முறை தங்க நகைகள் கணக்கிடப்பட்ட போது, சில தங்க ஆபாரணங்கள கா ணமல் போ யுள் ளது. இதனால் கோவிலின் தலைமை பூ சா ரி யான சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதி வி சாரி க்கப்ப ட்டார்.

அப்போது, அவர் காணாமல் போன தங்க ஆபரணங்கள் அனைத்தும், தன்னிடம் இருப்பதாக கூறி திருப்பித் தந்துள்ளார். இதன் பின் கோவில் கமிட்டியின் மேலதிக சோ  தனை களா க அனைத்து தங்க நகைகளும் இருக்கிறதா என்பது குறித்து மு ழுமை யாக க ணக்கி டப்பட்டது.

தற்போது, கோவிலுக்கு எந்த இ ழப்பு ம் ஏ ற்படவி ல்லை என்ற போதிலும், இது குறித்து பொ லிசா ரிடம் அ றிக்கை யா க தா க்க ல் செய்ய ப்பட் டதை தொடர்ந்து த லைமை பூசாரி கை து செய் யப்ப ட்டார். ஸ்ரீ மரியம்மன் கோவில் 1827 ஆம் ஆண்டில் க ட்டப்ப ட்டது. இது சிங்கப்பூரில் இ ந்து வழிபாட்டாளர்களுக்கான முக்கிய கோ யில் களில் ஒன்றாகும்.

மேலும் கை து செய்ய ப்பட்டு ள்ள திரு சிவாஷ்ரி கந்தசாமி சேனாபதி ஒரு தமிழர் என்று கூறப்பட்டாலும், வி சார ணை ஆர ம்ப த்தில் இருப்பதால், அவரைப் பற்றி எந்த ஒரு முழு த கவலும் வெளி யாகவில்லை.