வெளிநாட்டில் விமான நிலையத்தில் சு ரு ண்டு வி ழு ந்து இ றந் த இந்திய இளம்பெண்: க த றும் உறவினர்கள்…!

310

தென் கொரியா………………….

தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு வி ழுந்து இ றந் து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் இ டு க் கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா ஜோஸ் என்பவரே ம ர ணம டை ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மா ண வியாக உள்ளார் லீஜா.

பெப்ரவரி மாதம் விடுமுறைக்காக கே ர ளா திரும்பியிருந்த அவர், கொரோனா ப ர வல் காரணமாக உ ரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப முடியாமல் போனது. தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி தென் கொரியா திரும்பியுள்ளார். இதனையடுத்து 14 நாட்கள் த னிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

இதனிடையே காதில் வ லி மற்றும் மு து கு வ லி ஏ ற் பட்டுள்ளது, ஆனால் உ ரிய சி கி ச்சை கி டை க்க வில்லை என கூறப்படுகிறது. கொரோனா த னி மை ப்ப டுத்துதல் காலம் மு டிந்து ம ரு த்து வமனை செ ன்று சி கி ச் சை எ டுத் து க் கொ ண்டுள்ளார்.

இருப்பினும் எந்த பலனும் இ ல் லை என்ற நிலையில், அவர் ஊருக்கு திரும்ப முடிவு செ ய் து, வியாழக்கிழமை மாலை விமான நிலையம் செ ன் று ள் ளார்.

ஆனால் சில நிமிடங்களில் விமான நிலையத்தில் வைத்தே அவர் சு ரு ண்டு வி ழுந் த தாக கூறப்படுகிறது. உ டனடியாக அ வ ரை மீ ட் டு அ ரு காமை யில் உள்ள ம ரு த்து வ ம னைக்கு கொ ண் டு செ ன்று ள் ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இ ற ந்த தாக தெரியவந்துள்ளது. லீஜா ம ரண ம  டைந்த தகவல் உ ற வி னர் களுக்கு தெரியவந்துள்ள நிலையில், அ ர சி யல் த லை வர் களின் உ த வி யுடன் ச ட லத் தை மீ ட் கும் ந டவ டி க் கைகள் மே ற் கொள் ளப் பட்டுள்ளது.