வெள்ளை உடையில் கவர்ச்சியில் உச்சம்… ரஜிஷா விஜயன் கிளாமர் போட்டோஸ்!!

625

ரஜிஷா..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திதுள்ளார்.

மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.