வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதரை எட்டி உதைத்த பொ லிசா ர்! தீ யாய் ப ரவும் கா ட்சி!!

429

போலீஸ் எட்டி உதைத்த……

வே டிக்கை பார்த்த இளைஞரை போ லீஸ் எட்டி உ தைத்த ச ம்பவம் வை ரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் த வறி விழுந்து விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதை கரையில் நின்று உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வே டிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை பின்னால் நின்ற போ லீஸ் ஒருவர் எ ட்டி உ தைத்துள்ளார். இதில் அந்த இளைஞர் நி லைத டுமாறி ஆற்றில் வி ழுந்தார். இதில் அவருக்கு பலத்த கா யங்கள் ஏ ற்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடி யோ தற்போது  ச மூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது.