ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!!

471

ஸ்ருதி ஹாசன்..

வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தாலும் தனது திறைமையானால் முன்னனி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது மட்டும்மல்லாது தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதேபோல் இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து வருகிறார்.

காதலனுடன் சேர்ந்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்தும் ஸ்ருதி ஹாசன்,

தற்போது உடலோடு ஒட்டிய மெல்லிய உடையில் structure ஆக போஸ் கொடுத்து சூடேத்தியுள்ளார்.