வேலூர்…….
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(21). இவருக்கும் கு டி யா த் தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இ ள ம் பெ ண்ணுக்கும் ஓராண்டுக்கு மு ன் ன ர் ஃபேஸ்புக் மூலம் ப ழ க்க ம் ஏற்பட்டுள்ளது.
இ தை ய டுத்து, ஹைதராபாத்திலுள்ள ம ரு த் து வ மனையில் நர்ஸாகப் ப ணி பு ரிந்து வரும் அ ப் பெ ண், ப க் க த்து ஊர்க்காரர் என நம்பி, சரத்குமாருக்கு மொ பை ல் நம் ப ரை ப கி ர் ந்துள்ளார்.
இதன்பின்னர், சொ ந் த கிராமத்துக்கு அந்த நர்ஸ் பெ ண் வ ந் தி ரு ந் துள்ளார். அதை அறிந்த சரத்குமார், அ ப் பெ ண் ணு க்கு வா ட் ஸ் ஆ ப் பி ல் ஆ பா ச மா ன ப தி வு க ளைப் ப தி விட்டு, உ ல் லா சமா க இருக்க அ ழை த் து ள்ளார்.
இதனால், அ தி ர்ச் சி ய டைந்த அந்த நர்ஸ் பெண், சரத்குமாரை எ ச் ச ரி த் த துடன், தொ ட ர் பையும் நி று த் தி க் கொ ண் டா ர்.
உடனே ஆ த் திர மடை ந் த சரத்குமார், அந்த நர்ஸ் பெண்ணின் போ ட்டோ வை ஃபே ஸ் புக்கிலிருந்து எடுத்து ஆ பா ச மா க மா ர் பி ங் செ ய் து அ ப்பெ ண் ணி ன் வாட்ஸ்ஆப்பிற்கு அ னு ப் பியுள்ளார்.
அப்போது, அந்த போட்டோக்களை ச மூ க ஊ ட க ங் க ளில் ப கி ரா ம ல் இ ரு க்க 2 லட்ச ரூபாய் ப ண ம் கே ட் டு ச ர த்குமார் மி ர ட் டியு ள்ளார்.
இதனால் அ ச் ச ம டை ந் த அ ந் த ந ர் ஸ், தன் பெற்றோரிடம் கூறி அ ழு த து டன், கு டி யா த் தம் அனைத்து மகளிர் கா வ ல் நி லை ய த் தில் பு கா ர ளி த்தா ர்.
பு கா ரி ன் பே ரி ல், போ லீ ஸா ர் வ ழ க்கு ப தி வு செ ய் து ச ர த் குமாரை கை துசெ ய் து வி சா ரி த் து வ ரு கி ன்றனர்.