செல்லம்மாள்….
அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் த.லையில் கா.ய.த்துடன் ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.டந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அ.ச்சரப்பாக்கம் கா.வ.ல்துறையினர் உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்ட போ.லீசார் ச.ந்.தேகத்தின் பேரில் அவரது தம்பி சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது நகை, மற்றும் நிலம் தொடர்பாக அக்காவிடம் அ.டி.க்.க.டி த.க.ரா.றில் ஈடுபட்டதும்,
ச.ம்.பவத்தன்று ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் தலையில் அ.டி.த்.து கொ.லை செய்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து சுப்பிரமணியை போலீசார் கை.து செ.ய்.தனர்.