ஆலியா..
சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் பலரும் மற்ற நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதால் தான் விவாகரத்து வரை செல்கிறார்கள்.
அப்படி பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரிந்து சென்றதை பார்த்திருப்போம்.
வெளிப்படையான உண்மை என்றாலும் அடிப்படையில் இதுதான் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவாகவே புரியும்.
அப்படி தற்போது நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் சக நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நடிகை ஆலியா மானசா.
அதிலும் கடந்த இரண்டு வாரமாக ஒரே பெட்ரூம் ரொமான்ஸ் தான். அதிலும் அந்த நடிகர் மீது ஆலியா மானசா ஏறி புரண்டு புரண்டு கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.
ஆனால் சஞ்சீவ் தான் மானசா குழந்தை பெற்ற பின் மீண்டும் நடிக்க வைத்தார்.
அப்படி செய்தவர் இதுக்கெல்லாம் மனைவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் கருத்துக்கள் வருகிறது.