அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 7-ம் ஆந்திராவில் செட் அமைத்து தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்கவுள்ளார் என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது விஷ்ணுவர்தன் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
ஆம், பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார்.இதனால், அஜித்தின் அடுத்தப்படம் விஷ்ணுவர்தன் இல்லாததால், ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.