அதிகாரம் என்பது அ.டி.த்து நொறுக்குவது என நினைத்து ஊரடங்கை மீறிய வாகனங்களை அ.டி.த்து நொறுக்கி காவலர் அ.ட்.டூழியம்!!

372

போலீசார்……….

த்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போலீசார் அ.த்.து.மீறிய வீடியோ காட்சிகள் ப.ர.பரப்பை ஏற்படுத்தின.

பிரஹம் பஜார் பகுதியில் ஒரு காவலர் வாகனங்களை அ.டி.த்து நொ.று.க்கிய வீடியோ வெளியானது.

இதில் இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சே.த.ம் அடைந்தன.

இச்சம்பவத்தையடுத்து வி.சா.ர.ணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட கா.வ.லர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.