அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை!

635

ஹிந்தி சினிமாவில் இப்போதும் டாப் ட்ரண்டில் இருப்பவர் ஆலியா பட். இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இளைஞர்களின் ஹார்ட் பீட் இவர் தான்.இவ்வளவு ஏன் நம் ஊர் சினிமா கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்த நடிகை.

ஆலியா தற்போது பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் சஞ்சய் தத்துடன் அடுத்த படத்தின் கமிட்டாகியுள்ளாராம்.இதில் பூஜா என்ற இன்னொரு ஹீரோயினும் உள்ளார். முதல் முதலாக இந்த இரு நடிகைகளும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சய்க்கு வயது 58. ஆலியாவுக்கு வயது 25 தான்.இதனால் ஆலியா ரசிகர்கள் ஏன் இந்த அப்பா நடிகருடன் அவர் நடிக்கிறார் என புலம்புகிறார்களாம்.