அம்மன் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு டப்பிங் பேசியது இந்த நடிகையா?

979

தெலுங்கு, தமிழ் எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் சாமி சம்பந்தப்பட்ட படங்களுக்கு வரவேற்பு அதிகம். அப்படி அம்மனாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் பொறுத்தமாக இருப்பார். அவர் நடித்த அம்மன் படம் இப்போது பார்க்கும் போதும் சிலிர்த்துவிடும்.

அப்படி ஒரு காட்சியமைப்பு, ரம்யா கிருஷ்ணன் அலங்காரம் என பக்காவாக இருக்கும். நம் எல்லோருக்கும் அம்மன் படம் என்றால நியாபகம் வரும் அப்படம் குறித்து ஒரு சின்ன தகவல் வந்துள்ளது. அதாவது அப்டத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு டப்பிங் கொடுத்தது நடிகை சரிதாவாம்.

அந்த படம் மட்டுமில்லாது ரோஜா, சிம்ரன், நக்மா, மாதவி, ராதா, தபு போன்ற நாயகிகளுக்கும் சில படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.