அம்மாகிட்ட போறேன்: க த றி யழுத மகனை தூரத்தில் நின்ற படி பா ர் க்கும் ம ரு த் துவர்!

350

ம ருத்துவர்….

கொரோனா த டு ப் பு பணியில் ஈடுபட்டு வரும் பெ ண் ம ரு த்துவர் ஒ ருவர், தன்னுடைய ஒரு வயது ம க னை தூ ர த்தில் இருந்தபடி பார்க்கும் நெ கி ழ் ச்சி பு கைப்படம் வெளியாகியுள்ளது.

இ ந்தியாவில் ப டு வே கமாக ப ரவி வரும் கொரோனா வை ரசை க ட்டுப்படுத்த ம ரு த் துவர்கள், செவிலியர்கள், சு கா தார பணியாளர்கள் தீ வி ர மாக போ ரா டி வருகின்றனர்.

இந்த களத்தில் கர்நாடக பள்ளி க ல்வித்துறை அ மை ச்சரின் மகளான திஷாவும் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு திருமணமாகி விக்ராந்த் என்ற மகள் இருக்கிறார், இதனால் தனது ஒரு வயது மகன் விக்ராந்தை தனது தாய் மற்றும் தந்தையின் ப ரா ம ரிப்பில் விட்டு சென் றுள்ளார். அவர் அவ்வப்போது தனது தந்தையின் வீட்டுக்கு வந்து தூ ர த்தில் நின்றப்படி ம க னை பா ர் த்து செ ல்வார்.

ச மீ ப த்தில் மகனை பார்க்க சென்ற போது, அ ம்மாவிடம் செ ல்ல வேண்டும் என அ ழு து ள்ளான், இச்ச ம் ப வம் பார்ப்போரின் க ண் க ளை கு ள மாக்கின.

இதுகுறித்து அ மை ச்சர் சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘என் மகள் டாக்டர் திஷா, கொரோனா த டு ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கடந்த 3 நாட்களாக தனது ஒரு வயது மகன் விக்ராந்தை பார்க்கவில்லை. வீட்டில் பாட்டியிடம் (என் ம னைவி சாவித்ரி) இருக்கும் விக்ராந்தை திஷா தூரத்தில் இருந்து பார்த்து சென்றார். அப்போது எங்கள் இ த யம் க ல ங்கியது’ என்று உ ரு க் கமா க குறிப்பிட்டுள்ளார்.