அம்மாவை கா ப் பா ற்றுவதற்கு ஐந்து வயது சி றுவன் செ ய் த செ ய ல்! இணையத்தில் ஹீரோவாக புகழாரம்..!

349

ஜோஷ்……….

இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சி றுவன் ஒருவன் தனது தாய் உ யி ரை கா ப்பா ற் ற சமயோசிதமாக செ ய ல்ப ட்டு வந்த  ச ம் ப வம் ஆ ச் சரி ய த்தில் ஆ ழ் த்தி யுள்ளது.

ஜோஷ் என்ற அந்த சி று வ னின் அம்மா வீட்டில் தி டீ ரென் று ம ய க்க ம டைந்து கீழே வி ழு ந் தார். அப்போது வீட்டில் இருந்தது ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும் தான் இருந்தனர்.

உடனே அ ச்சி று வன் ஜோஷ் தனது பொ ம் மை ஆம்புலன்சில் ஐரோப்பாவில் அ வ சர கால சே வை களு க்கான தொடர்பு எண்ணை கவனித்து 112-க்கு போன் செ ய் துள் ளான்.

ஜோஷ் நேரத்தையும் வீணாக்காமல் ஆம்புலன்சை அழைத்தால் அவரது தாய்க்கு சரியான நே ர த்தில் சி கி ச்சை  பெ ற உ தவி  யது.

இந்நிலையில் இ ச் செ யலு க்கு அ ச் சிறு வனை டெல்ஃபோர்டு உள்ளூர் கா வ ல்து றை கண்காணிப்பாளர் ஜிம் பேக்கர் வியந்து பா ரா ட்டி யுள்ளார்.

அவர், இந்த வயதில் இவ்வளவு ம ன த்தை ரியம் உண்மையில் அ சா தார  ணமானது. எ திர் கா லத்தில் ஜோஷ் ஒரு சிறந்த போ லீ ஸ் அ தி காரி யாக வருவார் என எ திர் பா ர் க்கிறோம்’’ என்று கூறினார்.

இந்த சிறுவனின் சமயோசித செ ய லை பார்த்து இணையத்தில் பலரும் ஹீரோவாக புகழ்கின்றனர்.

மேலும் இந்த ச ம் பவ த் தை க டந்த மாதம் நடந்ததாக இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா கா வ ல் து றை பேஸ்புக்கில் ப தி விட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.