கடலூர்….
கடலூர் உழவர் சந்தை முன்பு நி.று.த்தி வைக்கப்பட்டிருந்த அ.ரசு பொலிரோ ஜீப்பை யாரோ க.ட.த்திச் சென்றுவிட்டதாக வயர்லெஸ் மூலம் அனைத்துக் கா.வல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ரோந்துப் பணியில் இருந்த புதுச்சத்திரம் கா.வல் நிலைய ஏட்டு சிவஞானமுத்து சாலையில் தீ.வி.ர.க்.கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்தேகத்துக்கிடமான வகையில் அதிவேகமாக வந்த அ.ர.சுக்கு சொந்தமான பொலிரோ ஜீப்பை அவர் ம.ட.க்க முயல அந்த வாகனம் நி.ற்.காமல் சென்றது.
இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வி.ர.ட்டிய சிவஞானமுத்து பி.முட்லூர் அருகே அந்த ஜீப்பை ம.ட.க்.கினார். அதன் உள்ளே இருந்த நபர் இ.ற.ங்கி தப்பி ஓட முயற்சித்தார்- அவரையும் ம.டக்கிப் பிடித்தார்.
வி.சா.ர.ணை.யில், அ.ர.சு வா.க.னத்தை தி.ரு.டி.ச்.செ.ன்றவர் கருப்பஞ்சாவடியை சேர்ந்த முனிவேல் என்பதும், அனாமத்தாக நின்ற அ.ர.சு வாகனத்தை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்வதாக கூறி அ.ச.ரவைத்தான் அந்த கு.டி.கா.ர ஆ.சா.மி.
ஜீப்பை உங்ககிட்ட கொடுத்தாச்சுல்ல அப்புறம் என்ன ஏன் பிடிக்கிறீங்க ? என்று சொல்லி சாமர்த்தியமாக தப்ப முயன்றவனை ஓடி விடாமல் மடக்கிப் பிடித்து கா.வ.ல் நிலையம் அழைத்துச்சென்றார் ஏட்டு சிவஞானமுத்து..!
சினிமா போ.லீ.ஸ் ஏட்டு எரிமலைக்கிட்ட தப்பிக்கலாம், ஆனால் நிஜத்துல நம்ம கா.வ.ல.ர்கள் கி.ட்.ட தப்ப முடியாது என்று நிரூபித்த ஏட்டு சிவஞானமுத்துவைப் பா.ராட்டி மாவட்ட கா.வ.ல் கண்காணிப்பாளர் ப.ரி.சு வ.ழ.ங்கி கவுரவித்தார்.