அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட ப்ரீத்தி ஷர்மா… ஏக்கத்தில் ரசிகர்கள்!!

441

ப்ரீத்தி ஷர்மா..

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா.

மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அவ்வபோது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.