கிரண்..
6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரையும் தன் தூக்கலான கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் நடிகை கிரண். சுமார் 10 வருடங்கள் முன்னாடி இவர் நடித்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு ஹிட் கொடுத்தது. சும்மா கல்லூரி பொண்ணு போல் தோற்றத்தில் இளசுகளை சுண்டி இழுத்தவர்.
வர வர பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கிடைத்த வாய்ப்புகளை தவறாது ஆண்டி ரோலில் எல்லாம் நடிக்கத் தொடங்கினார். ஆம்பள படத்தில் நாயகிக்கு ஆண்டியாக நடித்திருப்பார். ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார்.
இப்படி படிப்படியாக தன் மார்க்கெட்டை இழந்த நடிகை கிரண் இன்ஸ்டா, ட்விட்டர் என எதையும் விடாது எல்லா பக்கங்களிலும் கவர்ச்சி கனைகளை தொடுத்தார். அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஒரு நாள் கூட இவரின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் புகைப்படம் இணையத்தில் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் ஒரு பீஜ்ஜில் அரைகுறை ஆடையில் குனிஞ்சி உட்காந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வழக்கம் போல் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.