அரைகுறை ஆடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!!

688

ராஷி கண்ணா….

பால் வெள்ளை கலரில் மெது மெது பொம்மை போல பார்க்கவே க்யூட் அழகில் ரசிகர்களை அசரடிப்பவர் நடிகை ராஷி கண்ணா.

ஹிந்தி படமான மெட்ராஸ் கபே படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், அடுத்து தமிழ் மொழியில் இமைக்க நொடிகள் மற்றும் தெலுங்கு மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய லெவலில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்தார்.தற்போது, தெலுங்கில் 2 படங்களும், தமிழில் திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ள இவர், பல விருதுகள் வாங்கியுள்ளார்.என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும், தனது சமூக வலைதளபக்கங்களில் போட்டோஸ் வீடியோ போடுவதை மறப்பதே இல்லை. தற்போது பிங்க் நிற உடையில் அழகு சிலையாக போஸ் கொடுத்துள்ளார்.